News September 3, 2025
திண்டுக்கல்: முதல் பட்டதாரி சான்றிதழை எப்படி வாங்குவது?

▶️தமிழக அரசின்<
▶️அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
▶️அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
▶️பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
▶️10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Similar News
News September 7, 2025
திண்டுக்கல்லில் ₹12,000 உதவித்தொகை வேண்டுமா?

திண்டுக்கல் : மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் – நத்தம் ரோடு, குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை (செப். 8) நடக்கிறது. இம்முகாமில் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8050 முதல் 12,000 வரை வழங்கப்படும்.SHARE பண்ணுங்க!
News September 7, 2025
திண்டுக்கல்லில் மீன் மற்றும் இறைச்சி விலை விபரம்!

திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் இன்று வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1000, வஞ்சிரம் சிலைஸ் ரூ.1300,பாறை ரூ.450, சீலா மீன் ரூ.400, வாவல் மீன் ரூ.600, நண்டு ரூ.450- இறால் ரூ.450,சங்கரா மீன் ரூ.500-சாலமன் மீன்- ரூ.600, கிழங்கான் மீன் ரூ.250-300, ,நெத்திலி மீன் ரூ.200-300, சிக்கன் ஒரு கிலோ ரூ.200, மட்டன் ஒரு கிலோ ரூ.800, மட்டன் (தனிக்கறி )ஒரு கிலோ ரூ.1000 க்கு விற்பனையாகிறது. உங்கள் பகுதியில் என்ன விலை மக்களே!
News September 7, 2025
திண்டுக்கல்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <