News September 3, 2025
திருவள்ளூர் மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 8, 2025
திருவள்ளூர்: 10ஆவது படித்தால் மத்திய அரசு வேலை!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) காலியாக உள்ள 25487 Constable பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 8, 2025
திருவள்ளூர்: தூக்கில் தொங்கிய வாலிபர் சடலம்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சந்துரு(26) திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முந்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த சக்திவேலைக் கண்ட அவரது வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 8, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரி

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.07) முதல் இன்று காலை வரை பணிபுரியும் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பொறுப்பில் உள்ள காவல் நிலையங்கள், அதிகாரிகள் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இந்த தகவல் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் அவசர நேரங்களில் உடனடி தொடர்பிற்காகவும் வழங்கப்படுகிறது.


