News September 3, 2025

செங்கை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 24, 2026

செங்கல்பட்டில் பரவும் வைரஸ்; இந்த அறிகுறிகள் இருக்கா?

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு வேகமாக பரவிவருகிறது. பருவநிலை மாற்றத்தால் காற்றில் இந்த வைரஸ் தொற்று எளிதில் பரவும். கண்கள் சிவந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் வீக்கம், பிசுபிசுப்பு, கூச்சம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு கண் சொட்டு மருந்தையும் பயன்படுத்த வேண்டாம். ஷேர் பண்ணுங்க.

செங்கல்பட்டு: தூக்கில் தொங்கிய +2 மாணவன்

image

சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (17) மறைமலைநகரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சியும் பெற்று வந்தார். தற்போது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தனது வீட்டில் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!