News September 3, 2025

மதுரை: ரூ.71,900 ஊதியத்தில் அரசு வேலை ரெடி

image

மதுரை மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.30 வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வழங்கப்படும் நிலையில் மாவட்ட வாரியாக பணிநியமனம் செய்யப்படும். SHARE பண்ணுங்க

Similar News

News September 4, 2025

மதுரை: டிகிரி முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மதுரையில் மார்க்கெட்டிங் மேனேஜர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இந்த லிங்க் மூலம்<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் 25,0000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2025 ஆகும். மதுரையிலேயே வேலை செய்ய அரிய வாய்ப்பு. SHARE IT…

News September 4, 2025

மதுரை: மின் வாரியத்தில் 1,794 காலியிடங்கள்! உடனே APPLY

image

மதுரை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை TNPSC அறிவித்துள்ளது. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,800-ரூ.59,900. கடைசி தேதி: 02-10-2025 ஆகும். மின்சாரத்துறையில் அதிக காலியிடங்கள். இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. எல்லோரும் தெரிஞ்சிக்க இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News September 4, 2025

BREAKING மதுரையில் பள்ளி வாகனம் விபத்து

image

மதுரை – உசிலம்பட்டி அருகே தொட்டப் நாயக்கனூர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மதுரை – தேனி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் காவலர் வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!