News September 3, 2025
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் அவதி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 4.40 மணிக்கு, சார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஓடுபாதையில் அவசரமாக விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
Similar News
News March 12, 2026
திருச்சியில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சியில் வரும் 14-ம் தேதி காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.