News September 3, 2025

BREAKING பரமக்குடி அருகே விபத்தில் இருவர் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்களான மலையரசன், பூவேந்திரன் ஆகியோர் இன்று காலை கரும்பு வெட்டுவதற்காக டூவீலரில் சென்றனர். அப்போது மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இலந்தைகுளம் பகுதியில் சாலையை கடக்கும் முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.

Similar News

News September 7, 2025

ராம்நாட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரத்தில் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News September 7, 2025

ராம்நாடு: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்! APPLY

image

ராமநாதபுரம் மக்களே, இந்த மாதத்தில் APPLY வேண்டிய டாப் 5 வேலைவாய்ப்புகள்
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
SHARE IT

News September 7, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்து செல்லும் காவல்துறை விவரம்

image

ராமநாதபுரம், இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!