News September 3, 2025

நீலகிரி அரசு பஸ்களுக்கு ரூ.428 கோடி நஷ்டம்!

image

நீலகிரியில் 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு தினசரி, 30 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.மலை மாவட்டம் போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், கடந்த, 20 ஆண்டுகளில், 428 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என, போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Similar News

News September 6, 2025

நீலகிரி: DRIVING தெரிந்திருந்தால்! அரசு வேலை

image

நீலகிரி மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 6, 2025

நீலகிரி: கலைஞர் கனவு இல்லம் வேண்டுமா?

image

▶️நீலகிரி மாவட்ட மக்களே கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.350000 மானியம் வழங்கப்படுகிறது. ▶️வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய வங்கிகளில் ரூ.1.50 லட்சம் வரை கடனும் உண்டு. ▶️இதற்கு ஆதார், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. ▶️ஊராட்சி மன்றம் அலுவலகங்களிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். ▶️ அல்லது, https://www.tnrd.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 6, 2025

நீலகிரியில் 1204 கலைஞர் திட்ட வீடுகள்

image

நீலகிரி மாவட்டத்தில், 2024-2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், 1297 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1204 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் ₹3.10 லட்சம் வீதம், மொத்தம் ₹3100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!