News September 3, 2025
முதுகு வலியை விரட்டும் ‘மயூராசனம’

☆தோள்பட்டை, முழங்கை எலும்புகள் வலுப்பெற்று, முதுகுத்தண்டு பலமாகும்.
➥முதலில், முழங்காலிட்டு, கைகளை முன்னோக்கி வைத்து குனியவும்.
➥அடுத்து, முழங்கைகளை தரையில் ஊன்றி, கால்களை தரையில் பதித்து, இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும்.
➥இந்த நிலையில், 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
Similar News
News March 28, 2026
திருச்சி: அரசு பேருந்து மோதி இளைஞர் படுகாயம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பைபாஸ் சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற பைக் மீது மோதியதில், பைகில் சென்ற இளைஞர் கீழே விழுந்து இரு கால்களிலும் எலும்புகளும் உடைந்து, படுகாயமடைந்தார். பின்னர் அந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 28, 2026
வில் அம்புடன் காட்சி தரும் முருகன்.. அதிசய கோயில்!

முருகன் என்றாலே, வேலுடன் காட்சி தருவார்.. இதுவே நினைவுக்கு வரும். ஆனால், கைகளில் வேலுடன், வில் அம்பை ஏந்தியபடி இருக்கும் முருகனை திருவையாறு ஐயாறப்பர் கோயில் காணலாம். 4 கைகளுடன் வேல், வில் & அம்பு தாங்கி, தீய சக்திகளை அழித்து பக்தர்களைக் காக்கும் கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார். சிவபெருமான் வழங்கிய கண்டாமணியை வலது காலில் அணிந்து போர் வீரத்தை குறிக்கும் வகையில் முருகன் அருள்பாலிக்கிறார்.
News March 28, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் $110 உயர்ந்து $4,493-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $1.94 உயர்ந்து $69.77-க்கு வர்த்தகமாகிறது. இதன் எதிரொலியால் இன்று இந்திய சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


