News September 3, 2025

அரியலூர் காவல்துறை எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஒருவர் பயன்படுத்திய போனை வாங்கும் நபர் எனில் வாங்கும் போனில் *#06# டயல் செய்து IMEI எண் எடுக்கவும். www.sancharsaathi.gov.in- என்ற இணையதளத்தில் சென்று உங்களது மொபைல் எண் கொடுத்து, ஓடிபி சரி பார்த்த பின்னர் வாங்கும் போனின் இரண்டு IMEI நம்பரை ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து அந்த போனின் நம்பகத்தன்மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

Similar News

News March 5, 2026

அரியலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ அரியலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04329-223333
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 5, 2026

அரியலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

அரியலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <>இங்கே <<>>கிளிக் செய்து, சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 5, 2026

அரியலூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!