News September 3, 2025
திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

திருநெல்வேலி மாவட்டத்தில், நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2025 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA, FL11) மற்றும் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தெரிவித்தார். இது அரசாணைகள் மற்றும் மதுவிலக்கு ஆணையர் கடிதத்தின்படி அமல்படுத்தப்படுகிறது.
Similar News
News March 28, 2026
நெல்லை : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் <
News March 28, 2026
நெல்லை: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<
News March 28, 2026
நெல்லை: பணம் பறித்த 2 போலீசார் கைது

கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு முன்பாக போலீஸ் சிருடையில் வந்த 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென கடைக்குள் சென்று அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி ரூ.10,000 பெற்றுச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணையில் அவர்கள் தேர்தல் பணிக்காக வந்த நெல்லை பட்டாலியன் போலீசார் என தெரியவந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


