News September 3, 2025
ஈரோடு: நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்

ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 3-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் மல்லிகை அரங்கம் (மாநகராட்சி மண்டலம்-2), கௌதம் மஹால் (கோபி நகராட்சி), வெங்கடேஸ்வரா மண்டபம் (எலத்தூர் பேரூராட்சி), பொன்முத்து மஹால் (கொடுமுடி பேரூராட்சி), அம்மன் கோவில் மண்டபம் மற்றும் புதூர் (சென்னிமலை வட்டாரம்), நாகம்மாள் திருமண மண்டபம் (கொத்தமங்கலம் – பவானிசாகர்) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
Similar News
News September 6, 2025
ஈரோடு: மின் துறையில் SUPERVISOR வேலை!

ஈரோடு மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <
News September 6, 2025
ஈரோடு 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை நேர்காணல்!

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் நாளை (செப்., 7) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு 73388-94971, 73977-24813, 91500-84186 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
BREAKING: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்!

ஈரோடு: அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்களான நம்பியூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் உட்பட 7 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.