News September 3, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 3.9.2025 முதல் 19.9.25 வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பங்கு பெற்று தனக்கு தேவையான உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இம்முகாம் இன்று வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
பெரம்பலூர்: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
பெரம்பலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 7, 2026
பெரம்பலூர்: திமுக மகளிர் அணியினர் பிரச்சாரம்

பெரம்பலூர் அரணாரையில் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக “வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை” என்ற பெயரில் வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், திமுக மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


