News September 3, 2025

குடியரசு தலைவரை வரவேற்ற துணை முதல்வர்

image

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் த.மோ.அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர். அரசின் சார்பில் அவருக்குப் புத்தகம் வழங்கப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Similar News

News September 4, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
மாமல்லபுரம்: 9443577545
மதுராந்தகம்: 9443598765
செங்கல்பட்டு: 9443212345
இரவு பணிபுரியும் பெண்கள் பாதுகாப்புக்காக இந்த தகவலை பயன்படுத்தலாம்.

News September 3, 2025

தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (செப்டம்பர்-03) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்

News September 3, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
மாமல்லபுரம்: 9443577545
மதுராந்தகம்: 9443598765
செங்கல்பட்டு: 9443212345
இரவு பணிபுரியும் பெண்கள் பாதுகாப்புக்காக இந்த தகவலை பயன்படுத்தலாம்.

error: Content is protected !!