News September 3, 2025

முதலமைச்சர் கோப்பை; ஆற்காடு பள்ளி வெற்றி

image

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி ராணிப்பேட்டையில் உள்ள பெல் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 90 பள்ளி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து, ரூ.24,000 பரிசுத்தொகையை வென்றது.

Similar News

News September 4, 2025

ராணிப்பேட்டை: ஆதார் கார்டில் திருத்தமா?

image

ராணிப்பேட்டை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ இங்கே <>கிளிக் <<>>செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
▶️ அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்

News September 4, 2025

ராணிப்பேட்டை: EB-ல் வேலை.. ரூ.59,000 வரை சம்பளம்

image

▶️தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ▶️இதற்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணப்பிக்க 02.10.25 கடைசி ஆகும். ▶️இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யுங்க. (EB வேலை வேண்டுவோருக்கு SHARE பண்ணுங்க)

News September 4, 2025

மின்னல் ஊராட்சியில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள மின்னல் ஊராட்சி நியாய விலை கடையில் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா திடீர் ஆய்வு நடத்தினார். பொதுமக்களுக்கு தரமான மற்றும் சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

error: Content is protected !!