News April 10, 2024
டிராக்டர் ஓட்டி ஓட்டு கேட்ட கிருஷ்ணகிரி வேட்பாளர்

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் நேற்று (ஏப்ரல் 9) காலை கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார் தலைமையில் சவலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது விவசாயிகளைக் கண்டு பூரிப்படைந்த வேட்பாளர், அவரும் விவசாயியாக மாறி டிராக்டரில் நிலங்களை உழுது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News December 24, 2025
கிருஷ்ணகிரி: 10ஆவது முடித்தால் ரயில்வே வேலை! APPLY NOW

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே…, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Pointsman, assistant, Track Maintainer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ஜன.21ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வெளியாகும். அப்டேகளுக்கு <
News December 24, 2025
கிருஷ்ணகிரி: தீ விபத்தில் உடல் கருகி கொடூர பலி!

தேன்கனிக்கோட்டை சந்தமேடு பகுதியில் பெரியசாமி என்பவர் தனது வீட்டில் நண்பருடன் நேற்று (டிச.23 )இரவு 10 மணி அளவில் மது அருந்து விட்டு போதையில் இருந்து உள்ளனர். திடீரென்று மின்கசிவு காரணமாக தீ பற்றி வீடு முழுவதும் எரிந்த நிலையில், பெரியசாமி என்பவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். மற்றொருவர் அங்கேயே உடல் கருகி உயிரிழந்தார்.
News December 24, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேடப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (50) என்ற கூலித் தொழிலாளி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் – பேரிகை சாலையில் கொளதாசபுரம் அருகே நேற்று (டிச.23) டூவீலரில் சென்றபோது, அவ்வழியாக வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


