News September 2, 2025
ஒசூர் அருகே புதிய விமான நிலையம்: பணிகள் தொடக்கம்.

ஓசூர் அருகே, பேரிகை-பாகலூர் இடையே புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று (செப்.2) அறிவித்தார். வான்வெளியின் தடையற்ற மேற்பரப்பு (OLS) ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே இந்த இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News September 4, 2025
என்ன தகுதிகள் இருக்க வேண்டும் 2/2

▶️ பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ஆண்டு வருமானம் 1,20,000 க்குள் இருக்க வேண்டும்.
▶️இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
▶️ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
*இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 4, 2025
கிருஷ்ணகிரி: குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17607985>>தொடர்ச்சி<<>>
News September 4, 2025
கிருஷ்ணகிரியில் அரசு வேலை… கடைசி வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை உதவி மையத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்ளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயது வரை உள்ள 12th, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000-28,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <