News September 2, 2025

திண்டுக்கல்; இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (செப்.02) இரவு 11 மணி முதல் புதன்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 3, 2025

திண்டுக்கல்: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Deputy Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 18-09-2025 ஆகும். SHARE பண்ணுங்க..!

News September 3, 2025

சீட் பெல்ட் அணிவோம்! பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்!!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்வோம். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான முறையில், பயணம் மேற்கொள்ள வேண்டும் என சமூக தளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். எனவே, அனைவரும் இதை ஒரு பழக்கமாக கடைப்பிடிப்பது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.

News September 3, 2025

JUST IN: திண்டுக்கல் மாணவர்களுக்கு லேப்டாப்! – அமைச்சர்

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, காவேரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்தில் இருந்து நத்தம்,வேடசந்தூர், ஆத்தூர் பகுதியில் குளங்களுக்கு நீர் கொண்டு வர சர்வே எடுத்து வருவதாகவும், விரைவில் மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.(SHARE)

error: Content is protected !!