News September 2, 2025

சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப்.02) சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்

Similar News

News September 3, 2025

திருப்பத்தூர்: WFH ரூ.30,000 சம்பளத்தில் வேலை

image

திருப்பத்தூர் மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து இந்த<> லிங்கில்<<>> பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இந்த செம வாய்ப்பை மிஸ் பண்ணாம நண்பர்களுக்கும் பகிருங்க

News September 3, 2025

திருப்பத்தூர்: காவல்துறை புதிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் சாலையில் செல்லும் பொதுமக்கள் வாகனங்கள் இயக்கும்போது சாலை விதிகளை மதிப்போம் பாதுகாப்பாக இருப்போம். சாலையில் நடக்கும் போதும், வாகனத்தை உபயோகிக்கும் போதும் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவும். என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வைரலாகி வருகிறது.

News September 3, 2025

திருப்பத்தூர்: SUPER தகவல் தெரிஞ்சிக்கோங்க!

image

உங்கள் Voter ID யில் திருத்தங்கள் செய்ய இனி இ-சேவை மையங்களுக்கு செல்லத் தேவையில்லை.வீட்டிலிருந்தே <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் போன் நம்பரை வைத்து sign in செய்யவும்

▶புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பது,

▶ஏற்கனவே இருக்கும் அட்டையில் பெயர், முகவரி அல்லது தொலைபேசி எண்ணைத் திருத்துவது

▶ மேலும், உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளவும், புகார்களைப் பதிவு செய்யவும் முடியும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!