News September 2, 2025
பசுக்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி; ஆட்சியர் அறிவுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில், செப்டம்பர் 3, 2025 முதல் நான்கு மாதங்களுக்கு மேல் அனைத்து பசுக்களுக்கும் தோல் கழலை நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த நோய், கால்நடைகளுக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். கால்நடை வளர்ப்போர் தங்கள் பசுக்களுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு, நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 9, 2025
திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல், புதுப்பட்டி அருகே முத்துராம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் (22). கூலித்தொழிலாளியான இவர், பைக்கில் ஹெல்மெட் அணியாமல், திண்டுக்கல்- பழனி சாலையில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
News December 9, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு 10 மணி முதல் இன்று (டிச.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.