News April 10, 2024
அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

நாகை அவுரி திடலில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஒ.எஸ்.மணியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் முன்னிலை வகித்தார். இதில் அதிமுக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் பங்கேற்று அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து பேசினார்.
Similar News
News March 14, 2026
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News March 14, 2026
நாகை: திமுகவில் இணைந்த அதிமுக தலைவர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைஞாயிறு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் மற்றும் அவரது கணவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதையடுத்து புதிதாக இணைந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News March 14, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் 2026 – ஐ முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்தில், ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தோ்தல் கண்காணிப்புக் குழுக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.


