News September 2, 2025

தேனி மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம்..!

image

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
இந்த பயனுள்ள எண்களை SAVE பண்ணிவிட்டு நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

Similar News

News September 3, 2025

தேனி: வேலை வாய்ப்பு உடனடி UPDATES!

image

1<>.இங்கு க்ளிக் செய்து<<>> TN வேலை வாய்ப்பு இணையதளத்தில் NEWUSERID உருவாக்குங்க.
2.உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க.
4 கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க, இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்.
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8, 10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) தெரியாதவங்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News September 3, 2025

தேனியில் நடைபெற உள்ள உடல் உறுப்பு தானம் முகாம்

image

தேனியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நாளை 04.09.2025 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உடல் உறுப்பு தான முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் மாவட்டத்தை சேர்ந்த உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News September 3, 2025

தேனி: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!