News September 2, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.02) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

Similar News

News September 3, 2025

சேலம்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<> இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

News September 3, 2025

நாளை உங்களிடம் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

சேலம் (செப்டம்பர் 4 )வியாழக்கிழமை நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️சித்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் ▶️மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபம் ▶️ அயோத்தியபட்டணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் (பேளூர் பிரதான சாலை)▶️ஓமலூர் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி (தொளசம்பட்டி)▶️ தலைவாசல் சமுதாயக்கூடம் (சிறுவாச்சூர்)

News September 3, 2025

சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!