News September 2, 2025
தஞ்சை: கிராம வங்கியில் வேலை..ரூ.80,000 சம்பளம்

தேசிய அளவில் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்து விருப்பம் உள்ளவர்கள் செப்.,21-ம் தேதிக்குள் <
Similar News
News September 3, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் 48 புதிய மின்மாற்றிகள் மாற்றம்

நடப்பாண்ட்டில் 48 புதிய மின்மாற்றிகள் ஒரு கோடியை 68 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2024 – 2025ம் ஆண்டு இலக்கீட்டின் படி சாதாரண திட்டத்தில் 57 மின் இணைப்புகளும், தட்கல் திட்டத்தில் 254 மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 3, 2025
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிக்கு 114 கிராமம் தேர்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025 – 2026ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ57.782 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் 114 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 50% மானியத்தில் விசைத்தெளிப்பான், உயிரி பூச்சி கொல்லி ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News September 3, 2025
தஞ்சாவூர்: மின்வாரியத்தில் வேலை! ரூ.59,900 சம்பளம்

தஞ்சாவூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த <