News September 2, 2025
திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திருப்பூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள production manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இங்கே <
Similar News
News September 4, 2025
உடுமலை பகுதி விவசாயிகள் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற 10ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொள்ள இருப்பதால் விவசாயிகள் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
News September 3, 2025
மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 03.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்
News September 3, 2025
திருப்பூர்: வங்கி வேலை! நாளையே கடைசி

திருப்பூர் மக்களே பஞ்சாப் & சிந்து வங்கியின் தமிழ்நாடு கிளைகளில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <