News September 2, 2025

சேலம்: B.E/B.Tech படித்திருந்தால் போதும் வேலை!

image

சேலம் மக்களே, பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 12.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

Similar News

News September 3, 2025

சேலம்: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

image

சேலம் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Deputy Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 18-09-2025 ஆகும். SHARE பண்ணுங்க..!

News September 3, 2025

சேலம்: மாநகர் காவல்துறை – சாலை விதி விழிப்புணர்வு!

image

சேலம் மாநகர் காவல்துறை, சாலை விதிகளை பின்பற்ற அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. இரட்டை வெள்ளை/மஞ்சள் கோடுகள் உள்ள சாலைகளில், இரு திசைகளிலும் காட்சித் தடை இருக்கும் காரணத்தால் எந்தவொரு வாகனமும் அந்த கோடுகளை கடந்துச் செல்ல அனுமதி இல்லை. சாலை பாதுகாப்பிற்காக இவ்விதியை கண்டிப்பாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

News September 3, 2025

2 லட்சம் பரிசு: நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

சேலம் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அளவில் தேர்வாகும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு நம்மாழ்வார் விருது வழங்கவுள்ளது. விருதுடன் ரூபாய் 2 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியான விவசாயிகள், அக்ரிஸ்நெட் இணையதளத்தில் வரும் செப்.15- க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!