News September 2, 2025

திருவாரூர்: கிராம வங்கியில் வேலை- ரூ.80,000 சம்பளம்

image

தேசிய அளவில் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்து விருப்பம் உள்ளவர்கள் செப்.,21-ம் தேதிக்குள்<> https://www.ibps.in/ என்ற <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு தஞ்சையில் நடைபெற உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 3, 2025

திருவாரூர் மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

image

திருவாரூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க

News September 3, 2025

திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

image

திருவாரூர் மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

News September 3, 2025

திருவாரூர் மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனறித் தேர்வு

image

திருவாரூர் மாவட்ட கல்வித் துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தும் கொள்ளும் வகையில் “தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு”வரும் 11.10.25 (சனி) நடத்தப்பட உள்ளது. தேர்வு மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு கல்வித் துறை சார்பில் மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பங்களை www.gov.in என்ற இணையதளத்தில் 04.09..25க்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!