News September 2, 2025

திண்டுக்கல் மாவட்டத்தின் விழிப்புணர்வு புகைப்படம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் செப்டம்பர் 2 இன்று (குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News September 3, 2025

திண்டுக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்; பழனி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-30 மற்றும் 31 சேவுகம்பட்டி ஊராட்சி, கொடைக்கானல் வட்டாரம், திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் ஆகிய ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.

News September 2, 2025

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் புத்தக வெளியீடு!

image

திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்துகின்ற புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இன்று செப்-02 திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு 28 புத்தகங்களை இன்று வெளியிட்டு புத்தகங்களின் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

News September 2, 2025

திண்டுக்கல்; இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (செப்.02) இரவு 11 மணி முதல் புதன்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!