News September 2, 2025
நாகை: ரூ.2.10 லட்சம் வரை மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<17593213>>பாகம்-2<<>>)
Similar News
News September 3, 2025
நாகை மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

நாகை மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News September 3, 2025
நாகை மக்களே… சொந்த தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்!

நாகை மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க.
News September 3, 2025
வேட்டைக்காரனிருப்பு -உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கீழையூர் ஒன்றியம், வேட்டைக்காரனிருப்பு புயல் பாதுகாப்பு சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. முகாமை கீழையூர் வட்டார ஆத்மா திட்ட கமிட்டி தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற துணை தலைவருமான ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தொடங்கி வைத்தார்.
இதில் வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.