News September 2, 2025
திருப்பத்தூர்: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

திருப்பத்தூர் இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News September 3, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்
▶️ கோடியூர், ஜோலார்பேட்டை
▶️ கல்லுக்குட்டை புதூர், திருப்பத்தூர்
▶️ சந்திராபுரம், ஜோலார்பேட்டை
▶️ பேராம்பட்டு, கந்திலி
▶️ ராமநாயக்கன் பேட்டை, நாட்றம்பள்ளி
▶️ கைலாசகிரி
பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்
News September 2, 2025
சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப்.02) சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்
News September 2, 2025
திருப்பத்தூரில் நாளை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை 3ம் தேதி புதன்கிழமை ஜோலார்பேட்டை நகராட்சி, திருப்பத்தூர், கந்திலி, நாட்டறம்பள்ளி, கைலாசகிரி, உள்ளிட்ட 6 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மக்களின் குறைகளை நேரிடையாக கேட்டறிந்து 45 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வழங்கலாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.