News April 10, 2024
புவனகிரி: இன்று திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

புவனகிரி மற்றும் சேத்தியாதோப்பு பகுதிகளில் விசிக வேட்பாளர் திருமாவளவன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். சிதம்பரம் தொகுதியில் பாஜக, அதிமுக, மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று பிரதான கட்சிகளை எதிர்த்து களம் காணும் திருமாவளவன் பானை சின்னத்திற்கு வாக்கினை கேட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News March 28, 2026
கடலூர்: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க..