News September 2, 2025

ராணிப்பேட்டையில் குவிந்த மனுக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரகலா தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனு குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Similar News

News September 2, 2025

ராணிப்பேட்டை மக்களே இந்த நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

image

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04172-271000

▶️குழந்தை பாதுகாப்பு – 1098

▶️பேரிடர் கால உதவி – 04172-271766

▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091

▶️முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993

▶️முதியோர் உதவி எண் – 1800-180-1253 SHARE பண்ணுங்க..!

News September 2, 2025

ராணிப்பேட்டை: ரூ.80,000 சம்பளத்தில் வேலை

image

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <>கிளிக் <<>>பண்ணுங்க

News September 2, 2025

ராணிப்பேட்டை: இனி எல்லாமே ஈசிதான்

image

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!