News September 2, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -01) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
Similar News
News September 2, 2025
வாலாஜாவில் இப்படி ஒரு நண்பனா?

வேலூரைச் சேர்ந்த கிசார் உசேன் என்பவர் நேற்று வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், வாலாஜாவைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் எனது நண்பர். இவர், பங்கு சந்தையில் முதலீடு செய்ய எனது பெயரில் வங்கியில் ரூ.28 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன். ஆனால், தற்போது கடன் தொகைக்கான வட்டியை கட்டாமல் தலைமறைவாகிவிட்டார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
News September 2, 2025
ராணிப்பேட்டையில் குவிந்த மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரகலா தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனு குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
News September 1, 2025
ராணிப்பேட்டை: மகளிர் தொகை கிடைக்க இங்க போங்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(02.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் மேல்விசாரம், வாலாஜா, ஆற்காடு, திமிறி பகுதிகளில் நடைபெற உள்ளது. முகாம் விபரங்களை இங்கு <