News September 2, 2025

மாணவருக்கு ஆட்சியர் நிதியுதவி

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வன்.ஆத்திஷ்குமார் த/பெரியசாமி என்பவருக்கு தொழிற்கல்விப் பயில முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000/-த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (01.09.2025) வழங்கினார்.

Similar News

News September 2, 2025

தருமபுரி மக்களே சான்றிதழ்கள் பெற ஈஸி வழி

image

தருமபுரி மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த லிங்கில் <<>>கிளிக் செய்து அப்ளை செய்யலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 2, 2025

தருமபுரி: போலீஸ் ஆக ஆசையா? இங்க போங்க

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3.665 காலிப்பணியிடங்கள் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கு தருமபுரியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (செ.03) முதல் துவங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள்<> இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இந்த 04342-288890 எண்ணில் தெரிந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 1, 2025

இரவு நேர ரோந்துப் பணி விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (01.08.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் மாது ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!