News September 2, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(செப்.02) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ நாயுடு மஹால், கள்ளக்குறிச்சி
▶️ வி.கே.திருமண மண்டபம், கூத்தனூர்
▶️ கே.பி.மஹால், செம்மனந்தல்
▶️ திறந்தவெளி மைதானம், காங்கியனூர்
▶️ ஏ.எம்.எஸ் மஹால், குச்சிபாளையம்
▶️ திறந்தவெளி மைதானம், கொசப்பாடி
பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளித்து பயன்பெறலாம்
Similar News
News September 2, 2025
கள்ளக்குறிச்சி: இந்த முக்கியமான சான்றிதழ் உங்க கிட்ட இருக்கா…?

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ▶️பள்ளியில் சேர ▶️அரசாங்க வேலையில் பணியமர ▶️ பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News September 2, 2025
கள்ளக்குறிச்சி: அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <
News September 2, 2025
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 மார்க்கெட் கமிட்டியில் நடப்பாண்டு ஏப் முதல் ஆக வரையிலான காரீப் பருவ அறுவடை காலத்தில் மொத்தம் 47,416 விவசாயிகள் கொண்டு வந்த 20,754 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.88.46 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டி பொறுப்பு அதிகாரி சந்துரு தெரிவித்தார்.