News September 2, 2025

மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

image

மோசடி குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களை அரசு அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள் என்றும், பெரும்பாலும் நிதி மற்றும் போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை சொல்லி தங்களை கைது செய்வதற்கான உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் போலி வாரண்ட் காட்டி மிரட்டுவார்கள் எனவும், இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

Similar News

News September 2, 2025

தேனியில் கம்மி விலையில் சொந்த வீடு வாங்கலாம்

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தேனி மாவட்டத்தில் 1850 வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம் .SHARE பண்ணுங்க.

News September 2, 2025

தேனி: கிராமப்புற வங்கியில் வேலை அறிவிப்பு

image

கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News September 1, 2025

தேனி மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம்..!

image

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!