News September 2, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெரிய குரும்ப தெரு, விஜிலாபுரம் ஆம்பூர் நகராட்சி வார்டு 24,31 ஜோலார்பேட்டை ஏலகிரி கிராமம் மாதனூர் ஆலங்குப்பம், சோலூர் கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி பள்ளத்தூர் திருப்பத்தூர் புதுக்கோட்டை ஊராட்சி ஆகிய பகுதிகளுக்கு நாளை 02.09.2025 உன்னுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தெரிவித்துள்ளார்கள்.

Similar News

News September 2, 2025

திருப்பத்தூர்: இந்த முக்கியமான சான்றிதழ் உங்க கிட்ட இருக்கா…?

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ▶️பள்ளியில் சேர ▶️அரசாங்க வேலையில் பணியமர ▶️ பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 2, 2025

திருப்பத்தூர்: அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு <<>>கிளிக் செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 2, 2025

திருப்பத்தூர்: 2 இளைஞர்கள் தற்கொலை

image

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பரிதி (22). சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதே போல் புருஷோத்தமகுப்பம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(22). சென்னை தனியார் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவியாளருக்கு படித்து வந்துள்ளார். ஒரு நிகழ்ச்சிக்காக வந்த இவரும் தற்கொலை செய்து கொண்டார். இதைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!