News September 1, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 2, 2025

தி.மலை: இந்த முக்கியமான சான்றிதழ் உங்க கிட்ட இருக்கா…?

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ▶️பள்ளியில் சேர ▶️அரசாங்க வேலையில் பணியமர ▶️ பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த<> லிங்கில்<<>> விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 2, 2025

தி.மலை: அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 2, 2025

தி.மலை: அழுகிய நிலையில் சடலம் மீட்பு

image

புரிசையை சோ்ந்த அப்சல் (22), இவா் திருத்தணியில் வெல்டிங் வேலை செய்து வந்தார். அப்சல் கடந்த 3 மாதங்களாக வீட்டுக்கு வராமல் இருந்த நிலையில் மகனை காணவில்லையென அப்சலின் தாய் ஜாஹிரா செய்யாறு போலீஸிஸ் புகாா் அளித்தாா். இந்நிலையில் தென்பூண்டிபட்டு கிராம ஏரிப்பகுதியில் கிணற்றின் அருகே அப்சல் அழுகிய நிலையில் வெட்டுக் காயங்களுடன் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!