News September 1, 2025
தி.மலையில் வேண்டுதல்களை நிறைவேற்றும் வரத ஆஞ்சநேயர்

தி.மலை, பெரணமல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வரத ஆஞ்சநேயர் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்குரிய தலமாக உள்ளது. மன தைரியம் பெறவும், சனி தோஷங்கள் நீங்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், திருமணத் தடைகள் அகலவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். முழு நம்பிக்கையுடன் வேண்டும் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். துன்பத்தில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News September 2, 2025
தி.மலை: இந்த முக்கியமான சான்றிதழ் உங்க கிட்ட இருக்கா…?

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ▶️பள்ளியில் சேர ▶️அரசாங்க வேலையில் பணியமர ▶️ பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த<
News September 2, 2025
தி.மலை: அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 2, 2025
தி.மலை: அழுகிய நிலையில் சடலம் மீட்பு

புரிசையை சோ்ந்த அப்சல் (22), இவா் திருத்தணியில் வெல்டிங் வேலை செய்து வந்தார். அப்சல் கடந்த 3 மாதங்களாக வீட்டுக்கு வராமல் இருந்த நிலையில் மகனை காணவில்லையென அப்சலின் தாய் ஜாஹிரா செய்யாறு போலீஸிஸ் புகாா் அளித்தாா். இந்நிலையில் தென்பூண்டிபட்டு கிராம ஏரிப்பகுதியில் கிணற்றின் அருகே அப்சல் அழுகிய நிலையில் வெட்டுக் காயங்களுடன் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.