News September 1, 2025

சின்னசேலம்: மாணவனைத் தாக்கிய ஆசிரியர் மீது புகார்.

image

கள்ளக்குறிச்சி: மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த மாணவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மாணவனைத் தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாணவனின் தந்தை சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்

Similar News

News September 2, 2025

கள்ளக்குறிச்சி: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

image

கள்ளக்குறிச்சி இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்கில்<<>> வரும் செ.21க்குள் விண்ணப்பிக்கலாம்.ஷேர்

News September 2, 2025

கள்ளக்குறிச்சி: இந்த முக்கியமான சான்றிதழ் உங்க கிட்ட இருக்கா…?

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ▶️பள்ளியில் சேர ▶️அரசாங்க வேலையில் பணியமர ▶️ பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து போயிருந்தாலும் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 2, 2025

கள்ளக்குறிச்சி: அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில் <<>>கிளிக் செய்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!