News September 1, 2025
தர்மபுரி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இதை பாருங்க

தர்மபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
Similar News
News September 2, 2025
தருமபுரி மக்களே சான்றிதழ்கள் பெற ஈஸி வழி

தருமபுரி மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 2, 2025
தருமபுரி: போலீஸ் ஆக ஆசையா? இங்க போங்க

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3.665 காலிப்பணியிடங்கள் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கு தருமபுரியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (செ.03) முதல் துவங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள்<
News September 2, 2025
மாணவருக்கு ஆட்சியர் நிதியுதவி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வன்.ஆத்திஷ்குமார் த/பெரியசாமி என்பவருக்கு தொழிற்கல்விப் பயில முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000/-த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (01.09.2025) வழங்கினார்.