News September 1, 2025
மாற்றுத்திறனாளிகளிடம் மனுவை பெற்ற ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக சென்று என்ன பிரச்சனை என கேட்டு புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பெற்று நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News September 2, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -01) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News September 1, 2025
ராணிப்பேட்டை: மகளிர் தொகை கிடைக்க இங்க போங்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(02.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் மேல்விசாரம், வாலாஜா, ஆற்காடு, திமிறி பகுதிகளில் நடைபெற உள்ளது. முகாம் விபரங்களை இங்கு <
News September 1, 2025
ராணிப்பேட்டை: 12th Pass போதும், ரூ.81,000 சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <