News September 1, 2025
தி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்திவைப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைந்த தீர்வு கூட்டம், இந்த மாதம் நாளை (செப்டம்பர் 2) நடக்க இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக குறை தீர்வு கூட்டம் 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்தார்.
Similar News
News September 2, 2025
முதலமைச்சர் கோப்பைகாண நாளைய விளையாட்டுப் போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (03-09-25) முதலமைச்சர் கோப்பைகாண திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பொதுப்பிரிவு வாலிபால், சிலம்பம், கால் பந்து, தடகளம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் அனைத்தும் காலை 10 மணி அளவில் துவங்கப்படும் இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.மேலும் இந்த போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
News September 2, 2025
தி.மலை: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

தி.மலை இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 2, 2025
தி.மலை: இந்த முக்கியமான சான்றிதழ் உங்க கிட்ட இருக்கா…?

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ▶️பள்ளியில் சேர ▶️அரசாங்க வேலையில் பணியமர ▶️ பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த<