News September 1, 2025
விழுப்புரம்: 12th Pass போதும், ரூ.81,000 சம்பளம்!

விழுப்புரம் மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News November 19, 2025
விழுப்புரம்: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க!
News November 19, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.