News September 1, 2025

தி.மலை மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

image

“உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்” தி.மலை மாநகராட்சி மக்களுடன் சிறப்பு முகாம் நாளை செப்டம்பர் 02-ம் தேதி எஸ்.ஆர்.ஆதில் திருமண மஹால், அப்துல் படேல் ரசாக் தெரு, தி.மலை இடத்தில் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இம்முகாமில் நேரடியாக சமர்ப்பித்து, தீர்வுகளைப் பெறலாம். தி.மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறலாம்.

Similar News

News September 4, 2025

தி.மலையில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செப்., 13ம் தேதி நடைபெற உள்ளது. இது வந்தவாசி, ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறும். 8th, SSLC, +12, ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறவுள்ளது. மேலும் தகவலுக்கு <>இங்கு <<>>கிளிக் செய்யவும். ஷேர்!

News September 4, 2025

தி.மலையில் பட்டாவில் திருத்தம் செய்வது ஈஸி!

image

தி.மலை மக்களே, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா, பட்டா உட்பிரிவு, பட்டாவில் பெயர் திருத்தம், நில அளவீடு போன்ற சேவைகளை பெற நீங்கள் அலைய வேண்டாம். தமிழ்நாடு அரசு இதுபோன்ற சேவைகளை நிறைவேற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாமில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர்.

News September 4, 2025

தி.மலை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக (செப்டம்பர்.03) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!