News September 1, 2025

விழுப்புரம்: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

image

விழுப்புரம் பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்ப நிலையை தெரிஞ்சுக்கோங்க. 1000 வரவில்லை அல்லது விண்ணப்ப நிலை குறித்த புகார்களுக்கு விழுப்புரம் மகளிர் திட்ட அலுவலரிடம் 04146-222288 புகாரளியுங்க.. விழுப்புரம் பெண்களே இந்த தகவலை SHARE பண்ணுங்க

Similar News

News November 20, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!