News September 1, 2025
அரியலூர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அரியலூர் மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News September 9, 2025
அரியலூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறை ஆய்வு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி ஆய்வு செய்தார், ஆய்வில் பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து இந்தியன் ரெட் காஸ்ட் சொசைட்டி சார்பில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது இப்பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சங்கத்தினர் கலந்து கொண்டனர் பேரணி நகரின் முக்கிய வீதியில் வழியாக சென்றனர்.
News September 9, 2025
அரியலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

அரியலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!