News September 1, 2025

தி.மலை: பட்டா விவரங்களை இனி வீட்டில் இருந்தே பார்க்கலாம்

image

திருவண்ணாமலை மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <>இந்த லிங்கில்<<>> சென்று இனி வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம். பட்டா பற்றிய அணைத்து வகையான தகவலும் இந்த இணையத்தில் உள்ளது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்

Similar News

News September 1, 2025

தி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்திவைப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைந்த தீர்வு கூட்டம், இந்த மாதம் நாளை (செப்டம்பர் 2) நடக்க இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக குறை தீர்வு கூட்டம் 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்தார்.

News September 1, 2025

தி.மலை விவசாயிகள் கூட்டம் தள்ளி வைப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைந்த தீர்வு கூட்டம், இந்த மாதம் 2ம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த குறை தீர்வு கூட்டம் 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்தார்.

News September 1, 2025

தி.மலை: உங்கள் Car, Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

தி.மலை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!