News September 1, 2025

திருப்பூர் மாவட்ட தாசில்தார் எண்கள்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தாசில்தார் எண்கள் கீழ் வருமாறு:
▶️திருப்பூர் வடக்கு: 9445000574
▶️பல்லடம்: 9445000573
▶️தாராபுரம்:9445000565
▶️காங்கேயம்:9445000566
▶️உடுமலைப்பேட்டை:9445000578

இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 9, 2025

திருப்பூருக்கு ரூ.3.21 கோடி ஒதுக்கீடு

image

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025-26 ஆண்டிற்கான நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 48 இலட்சத்தில் 6 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
2025-26 ஆண்டிற்கான நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 73 இலட்சத்தில் 7 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News September 9, 2025

திருப்பூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

காங்கேயம், படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (20). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி செளமியா (23). இவருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் செளமியா கடந்த ஒரு வாரமாக கணவர் ஜீவாவிடம் சினிமா பார்க்க அழைத்து செல்லுமாறு கேட்டதாகவும், ஆனால் ஜீவா அழைத்து செல்ல வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செளமியா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News September 9, 2025

திருப்பூர்: மின் துறையில் SUPERVISOR வேலை!

image

திருப்பூர் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக் <<>>செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். கடைசி தேதி 17.09.2025 ஆகும். திருப்பூர் மக்களே யாருக்காவது பயன்பாடும் அதிகம் SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!