News September 1, 2025

கரூர் மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04324-257510
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993
▶️முதியோர் உதவி எண் – 1800-180-1253, 044-24350375. SHARE பண்ணுங்க..!

Similar News

News September 9, 2025

கரூர்: அரசு வேலை அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

image

கரூர் மக்களே, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி நாள் 02.10.2025 ஆகும். கரூர் மக்களே, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News September 9, 2025

கரூர்: வாய்க்காலில் விழுந்து முதியவர் பலி!

image

கரூர்: வேலாயுதம்பாளையம், கோலகவுண்டனூரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (68). இவர் நேற்று(செப்.8) பழத்துறை ராஜா வாய்க்கால் பாலத்தின் தடுப்பின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் கீழே விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 9, 2025

கரூர்: கணவனுக்கு வேலை போனதால் மனைவி தற்கொலை

image

கரூர்: குளித்தலை அருகே வாத்திகவுண்டனூரைச் சேர்ந்தவர் சங்கப்பிள்ளை. இவரது மனைவி ராஜேஸ்வரி(38). இவர் தாசில் நாயக்கனூர் பகுதியில் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது கணவர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து கடந்த 7 மாதங்களாக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மன விரக்த்தியில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!