News September 1, 2025

நாகை: வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

நாகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் தலைஞாயிறு, வேதாரண்யம், நாகை, கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்கள் இனசூழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Similar News

News September 5, 2025

நாகை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் உள்ள ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் நாளை (செப்.06) மின் தடை செய்யப்படவுள்ளன. அதன்படி ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி, துளசேந்திரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 5, 2025

நாகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

நாகை மாவட் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற செப்.10ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 4, 2025

நாகை மக்களே.. இனி அலைச்சல் இல்லை!

image

நாகை மக்களே..சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி <>https://tnurbanepay.tn.gov.in <<>>இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!